Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நினைத்தால் அதுவும் நடக்கும்: சர்கார் வில்லன் பேச்சு

சர்கார் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் பழ.கருப்பையா. அவர் தற்போது படத்திற்கு வந்த அரசியல் எதிர்ப்பு பற்றி பேசியுள்ளார்.

நடிகர் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் அரசையே அசைத்துப் பார்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

சர்கார் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் தான் பயந்ததாகவும், முருகதாஸ் தரப்பு இரண்டு வாரங்கள் பேசி அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்தனர் என்று கருப்பையா கூறியுள்ளார். மேலும் சர்கார் படம் நிகழ்கால அரசியலின் பிரதிபளிப்பு என அவர் கூறியுள்ளார்.