Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலவச வீட்டை உடைத்த விஜய் ரசிகர், அதிர்ச்சி வீடியோ இதோ

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், இலவச பொருட்களை உடைப்போம் என்று விஜய் ரசிகர்கல் மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் உடைத்தார்கள்.

தற்போது ஒரு படி மேலே சென்று அரசாங்கம் இலவசமாக கட்டிக்கொடித்த வீட்டை ரசிகர் ஒருவர் உடைத்து வருகிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை விரிவுபடுத்த இடித்ததை இப்படி மாற்றி வெளியிடுகிறார்களா என்றும் தெரியவில்லை