Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தால் தளபதி ரசிகர்களுக்கு நடந்த கொடுமையை பாருங்க! விஜய் தலையீடுவாரா?

சர்கார் படம், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம். பல பிரச்சனைகளின் விளம்பரங்களால் படம் பயங்கரமாக வியாபாரம் ஆகியுள்ளது.

இதற்கு தளபதி ரசிகர்களின் ஒன்றிணைந்த ஆதரவும் ஒரு காரணம் என சொல்லலாம். இலவசங்களை வெறுக்க ஆரம்பித்த இவர்கள் தனக்கு பள்ளியில் கொடுத்த லேப்டாப்பை உடைப்பதை தாண்டி இன்று ஒருவர் தனது அரசின் இலவச வீட்டையே இடித்துள்ளார்.

அனைவராலும் கவனிக்கப்பட்ட இந்த விஷயத்திற்கு அடுத்ததாக இரு விஜய் ரசிகர்கள் ஒரு வீட்டினுள் இருந்து கொண்டு ஆளும் கட்சியை கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்ற வீடியோ இன்று வேகமாக பரவியது.

நேரடியாக ஆளும் கட்சியை தாக்கி பேசியதால், இவர்கள் மேல் வழக்கு பதிந்துள்ளது. இதனால் இவர்களை பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனே போலீஸுக்கு தகவல் கொடுக்குபடி போலீஸார் இவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.