Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலுக்காக கூடிய கூட்டத்தில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள செயல் - புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசன் கட்சி துவங்கி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் அவரை சந்திக்க கூடிய கூட்டத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கலந்துகொண்டு விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் சர்கார் சர்ச்சையின் போது படத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தன் கட்சியில் இணைய ஆசைப்பட்டால் அவருக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என கமல் சில மாதங்கள் முன்பு கூறியிருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.