Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான்! பிரபலத்தின் பேட்டியால் நெகிழ்ச்சியான ரசிகர்கள்

கோலிவுட்டின் தளபதியாக நீண்ட காலம் இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரது படம் என்றாலே அன்று தமிழகத்துக்கு திருவிழா தான்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்கார் படம் தமிழக அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு தான் சென்றுள்ளது.

இந்நிலையில் ஆறு பாலா சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், விஜய் தனியாக இருக்கும்போது அவரிடம் பேச்சு கொடுத்தால் என்ன பேசினாலும் கடைசியில் எனக்கு எல்லாமே என் ரசிகர்கள் தான் நண்பா என்பார்.

நாம் சார் என்றாலும் கூட அவர் நண்பா என்று தான் கூறுவார். நாம் பேச்சை மாற்றி பேசினாலும் எப்படியாவது எனக்கு எல்லாமே என் ரசிகர்கள் தான் என்ற வார்த்தைகளை கொண்டு வந்துவிடுவார் என்றார்.