Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் இயக்குனரை கண்டுகொள்ளாத தளபதி விஜய்! காரணம் என்ன?

தளபதி விஜய் தற்போது உச்ச நடிகராக இருக்கிறார். இவரின் சர்கார் படம் பல விமர்சனங்கள் இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துவரும் விஜய்யை தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் சமீபத்தில் சந்தித்துள்ளார்.

இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய்யை நடிக்கவைக்க முயற்சித்துள்ளார். ஆனால் விஜய் அவருக்கு பதில் ஏதும் கூறாமல் மௌனமாகவே முறைத்துவிட்டு இருந்துவிட்டாராம். அமைதியாக சென்ற அவர் மற்றொரு முறைகேட்டும் இதையே தான் செய்தாராம்.

கபாலி, காலா என சூப்பர்ஸ்டாரை வைத்து இரண்டுமுறை இயக்கினாலும் ரஞ்சித் மீது விஜய்க்கு ஏனோ நம்பிக்கை வரவில்லை போல. இத்தகவலை மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.