Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

RK சுரேஷ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு! விஷாலுக்கு நெருக்கடி

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய சங்கங்களில் தலைமை பதவியில் உள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு உதவ போவதாக அப்போது கூறினார்.

ஆனால் இப்போது அவர் சொன்ன எதையும் செய்யவில்லை என கூறி நடிகர் RK சுரேஷ் மற்றும் உதயா ஆகியோர் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சர்கார் படத்துடன் RK சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.