Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த முன்னணி நடிகரும் செய்யாததை செய்துள்ள சிம்பு - கஜா புயலுக்கு அவர் வெளியிட்டுள்ள வீடியோ


தமிழ்நாட்டை புரட்டிபோட்டுள்ள கஜா புயலுக்கு நடிகர்கள் பலர் லட்சக்கணக்கில் பணஉதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு இதுபற்றி பேசி ஒரு வீடியோவைவெளியிட்டுள்ளார்.

"நாம் கொடுக்கும் பணம் சரியான விதத்தில் சென்று சேர்கிறதா என்பது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. சாதாரண ஒருவர் ஒரு 10 ரூபாய் உதவியாக கொடுக்க நினைத்தாலும் அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியவில்லை. அதனால் மொபைல் நிறுவனங்கள் மூலம் நிதியை நிவாரணத்திற்கு அனுப்பும் ஒரு முயற்சியினை மேற்கொள்ளை வேண்டும்" என சிம்பு கூறியுள்ளார்.

#SaveDelta பற்றி இதுவரை எந்த முன்னணி நடிகரும் கஜா புயலுக்கு நேரடியாக வீடியோ வெளியிடாத நிலையில் தற்போது சிம்பு அதை செய்துள்ளார்.

அவர் பேசியுள்ள வீடியோ இதோ..