Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வருவேன், ஏனெனில்? டாப் ஸ்டார் பிரசாந்த் அதிரடி பதில்

தமிழ் சினிமாவில் வட இந்திய ஹீரோ போல் செம்ம லுக்கில் இருந்தவர் பிரசாந்த். இவர் ஷங்கர், மணிரத்னம் என பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்தவர்.

ஆனால், என்ன ஆனது என்றே தெரியவில்லை அடையாளமே இல்லாமல் சில வருஷம் இருக்க, தற்போது மீண்டும் ஜானி படத்தின் மூலம் ரீஎண்ட்ரிக்கு தயாராகிவிட்டார்.

இதற்காக இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், விஜய், அஜித், சிம்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், அஜித்துடன் நல்ல நட்பு இருந்து வருகின்றது தற்போது வரை என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய்யுடன் அடிக்கடி பேசுவதுண்டு, எல்லோரும் ஒரு குடும்பம் தான், அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன்.

அதேபோல் தான் எனக்கு பிரச்சனை என்றாலும் அவர் வருவார், ஏனெனில் சினிமா என்பது ஒரு குடும்பம் என்று கூறியுள்ளார்.

loading...