Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தரக்குறைவாக பேசியவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டலின்

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கஜா புயலால் மக்கள் கடுமையாக பாதிக்க தமிழகமே சோகத்தில் உள்ளது, பல நடிகர்களின் ரசிகர்கள் தாமாக முன்வந்து உதவி வருகின்றனர்.

இதில் உதயநிதி ரசிகர்களும் உதவ, அதற்கு உதயநிதி டுவிட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார், அப்போது ஒருவர் ‘உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்.

அதற்கு உதயநிதி ‘அவர்கள் என் ரசிகர்கள் இல்லை என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்’ என்பது போல் கூறி பதிலடி கொடுத்தார்.