Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்க்கு இப்படி ஒரு ரசிகையா? இணையத்தில் வைரலாகும் பாட்டி ஸ்டைல் வீடியோ

தளபதி விஜய்க்கு 6லிருந்து 60 வரை ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கு 60-யும் தாண்டி ஒரு பாட்டி விஜய்யின் தீவிர ரசிகராக உள்ளார்.

அதுவும் சில இளைஞர்கள் அந்த பாட்டியை சந்தித்து உங்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் என்று கேட்டுள்ளனர், அதற்கு அந்த பாட்டி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அப்படியே மெர்சல் ஸ்டைலில் கையை தூக்கி அவர் காட்டியது செம்ம மாஸாக உள்ளது, இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

சொல்லப்போனால் தற்போது இணையத்தின் வைரலே அந்த பாட்டி தான், இதோ நீங்களும் பாருங்கள் இந்த வீடியோவை...