Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அமலா பாலை இரண்டாவதாக திருமணம் செய்கிறாரா விஷ்ணு?

விஷ்ணு தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரம். இவர் தன் மனைவி ரஜினியை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார், பலருக்கும் இவர் விவாகரத்து அதிர்ச்சியை தான் கொடுத்தது.

இந்நிலையில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக ஒரு செய்தி பரவியது.

இதை முற்றிலுமாக விஷ்ணு மறுத்துள்ளார், விவாகரத்து ஆன நேரம் இந்த படம் வந்ததால், எல்லோரும் இப்படி பேச தொடங்கிவிட்டனர்.

நட்பு என்பதை தவிர அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என விஷ்ணு கூறிவிட்டார்.