Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் மட்டுமல்ல ஒன் மேனாக கெத்து காட்டும் அஜித்! மாஸான புகைப்படத்துடன் இதோ

விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. அண்மையில் மோசன் போஸ்டரும் வெளியானது. அஜித்தின் மாஸான லுக்கை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியானார்கள். படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

அஜித் ரசிகர்களுக்கு இதனால் வரும் பண்டிகை தல பொங்கல் தான். படப்பிடிப்பு முடிந்து குடும்பத்துடன் கோவா சென்ற அஜித் சென்னை திரும்பியது மீண்டும் ஜெர்மனி நாட்டிற்கு சென்றுள்ளார்.

நடிப்பை தாண்டி அவருக்கு விளையாட்டுகளிலும், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசகராக இருக்கிறார் அவர்.

தற்போது ஜெர்மனியில் அவருக்கு மிகவும் பிடித்த Mastering the Laws & Ethics in Aero Modelling க்காக சென்றுள்ளாராம். அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.