Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அந்த ஒரு லுக் போதும்! வியப்பான பிரபல நடிகர்

மொத்த அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் நாள் வரும் தை பொங்கல். ஜனவரி 2019 ல் வரும் இப்பண்டிகை தினத்தில் விஸ்வாசம் படம் வெளியாகிறது.

விவேகம் படத்தின் எதிர் விமர்சனங்களுக்கு இப்படம் விடை கொடுக்கும் என்பது தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தயாராகிறது.

படத்திலிருந்து வெளியான மோசன் போஸ்டர் அண்மையில் சில டிஜிட்டல் சாதனைகளையில் நிகழ்த்தியது. திரையுலக பிரபலங்கள் பலரும் இதை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிரபல நடிகர் அருண் விஜய் போஸ்டரில் கடைசியாக வரும் அஜித்தின் அந்த ஒரு லுக்கே போதும் என கூறி பெருமைப்பட்டுள்ளார்.