Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக சென்று உதவிய நடிகர் பிரசாந்த் - வீடியோ மூலம் வெளியான உண்மை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, விஜய் சேதுபதி என பலரும் பல லட்சங்களை வாரி வழங்கினார்கள்.

நடிகர் பிரசாந்தும் பாதிக்கப்பட்ட இடத்துக்கே நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார்.

அவர் போர்வை கொடுத்த வீடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. சினிமாவில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிவரும் இவர் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்தது பெரிய விஷயம் தான் என பலரும் கூறியுள்ளனர்.