Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகரா? தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் இவர் தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்துக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித்தின் தன்னம்பிக்கை கருத்து தங்களின் வாழ்க்கைக்கான உந்துதலாக பல ரசிகர்கள் நினைக்கின்றனர்.

சமீபத்தில் கூட மைக்கேல் தாத்தா என்பவர் அஜித் ரசிகராக பிரபலமானார். இந்நிலையில் தற்போது துரை என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னை ஒரு அஜித் ரசிகர் என பெருமையுடன் கூறியுள்ளார்.

உலகமே சொன்னாலும் என் தன்னம்பிக்கை இருக்குற வரைக்கும் ஜெயிச்சுட்டே இருப்பேன் என தன்னம்பிக்கையோடு பேசியுள்ளார்.