Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் மோஷன் போஸ்டருக்கு உலகம் முழுவதும் இப்படியொரு வரவேற்பா! யூடியுப் டிரெண்டிங் லிஸ்ட் இதோ

அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் தான் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

எந்த முன்னறிவிப்பும் இன்றி ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத இரவு நேரத்தில் இந்த மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டாலும் இந்தியாவில் யூடியுப்பில் இது தான் தற்சமயம் டிரெண்டிங்கில் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது.

மேலும் மற்ற நாடுகளில் இந்த விஸ்வாசம் மோஷன் போஸ்டர் யூடியுப்பில் செய்துள்ள சாதனைகள் இதோ...