Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்த ரசிகருக்காக நடிகர் சூர்யா செய்துள்ள நெகிழ்ச்சி செயல் - வைரலாகும் போட்டோ

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. அவர் NGK, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மற்றோரு படம் என ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் என்பவர் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். இன்று அவரின் வீட்டுக்கே சென்று நடிகர் சூர்யா அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளர்.

மேலும் மணிகண்டனின் குழந்தைகள் படிக்கு செலவை தான் ஏற்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. சூர்யாவின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.