Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்பாராத நேரத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட அதிரடி முடிவு! அவ்ளோ தானா? அப்போ படம்

சினிமா மூலம் உலகளவில் முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அண்மையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இப்போது அவரை பார்த்து பல நடிகர்களும், நடிகைகளும் டிவி சானலில் இறங்கிவிட்டார்கள். சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக அவர் இந்தியன் 2 படத்தில் இணைவது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சென்று மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். தற்போது கேரளா சென்றுள்ளாராம். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. இந்தியன் 2 படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்.

இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது. அப்படத்தின் பின் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் தயாரிக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.