Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்காக பெருந்தன்மையுடன் சூர்யா ரசிகர்கள் செய்த விசயம்!

விஜய்க்கு என்றால் மாஸ் தான் என்று சொல்லுமளவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. சமூகவலைதளங்களில் அவர்களின் பலம் என்ன என்பதும் தெரிந்துவிட்டது.

படங்கள் பற்றிய விசயங்கள் வந்தால் பெரியளவில் கொண்டாடி ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள். அண்மையில் அவரின் படங்கள் செய்த சாதனை பலரும் அறிந்ததே.

அவருக்கு இது 26 வருடம் சினிமா பயணத்தில். இதை #26YrsOfThalapathyVIJAY என்ற டேக்கில் கொண்டாடினார்கள். இதற்கு சூர்யா ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இருவரும் இணைந்து நேருக்கு நேர், ஃபிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.