Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எப்போதுமே விஜய்யின் தாரக மந்திரம் இதுதான்! மனம் நெகிழ வைத்த நிகழ்வு

இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் திரும்பி பார்க்கும் அளவிற்கு விஜய் உயர்ந்துள்ளார். அவரின் படங்களை கண்டு அரசியல் வட்டாரங்களும் அஞ்சுகின்றன் என்பது சர்ச்சைகளே சாட்சி என சொல்லலாம்.

தன் அப்பா S.A.சந்திரசேகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிகராகி கேலி கிண்டல்களுக்கு ஆளாகி இன்று அனைவரும் பாராட்டும் அளவிற்கு மாஸ் நடிகராகிவிட்டார்.

அவரின் சினிமா பயணத்துக்கு வயது 26. இதனை ரசிகர்கள் #26YrsOfThalapathyVIJAY என கொண்டாடி வருகிறார்கள். நிகழ்ச்சிகளுக்கு அவரின் வருகை என்றால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

மேடையில் அவரின் பேச்சு, குட்டி கதை என அவர் சொல்லும் விசயங்கள் அத்தனை பேரையும் ஈர்த்து விடும். மேடையில் அவர் முக்கியமாக சொல்வது நான் ரசிகனே நம்புனேன்.

அந்த படமும் என்ன கைவிடல. ரசிகனும் என்ன கைவிடல என குறிப்பிடுவார். இதுவே அவர் இன்றும் வரை பின்பற்றும் தாரக மந்திரம் என சொல்லலாம்.