Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமைதியாக இருந்து இந்திய அளவில் உயர்ந்த விஜய்- இது வேறலெவல் சாதனை

விஜய் என்ன விமர்சனங்கள் வந்தாலும் அமைதியாக இருந்தே சாதிக்க கூடியவர். தன்னுடைய பலம் அதுதான் என்று அவர் சில பேட்டிகளில் கூறியுள்ளார்.

அவரின் அமைதியையும் ரசிக்கக்கூடியவர்கள் பலர். இவர் டுவிட்டர் பக்கம் தொடங்கிய ஆரம்பத்தில் அதில் ஆக்டீவாக இருந்தார், பின் பட தகவல்களை மட்டும் ஷேர் செய்வார். ஆனால் அவரது ரசிகர்கள் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து டுவிட் செய்வார்கள்.

இப்போது என்ன விஷயம் என்றால் 2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளில் விஜய்யின் பக்கமும் இடம்பெற்றுள்ளது. தமிழ் நடிகர்கள் என்று பார்த்தால் இவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

இதில் இடம் பிடித்த மற்ற பிரபலங்கள் யார் யார் என்ற விவரம் இதோ,