Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய தன்ஷ்! இப்படியான ஒரு சாதனையாம்

அஜித், விஜய்க்கு நிகராக நடிகர் தனுஷின் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் வளர்ச்சிக்கும் நிறை முட்டு கட்டைகள் தான். அதனையும் தாண்டி அவர் சாதித்து வருகிறார்.

அவரின் நடிப்பில் மாரி 2 வெளியாவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே இதன் முதல் பாகமும் ரசிகர்களிடையே ஈர்ப்பை பெற்றுவிட்டது. இதனால் அடுத்த பாகத்தையும் காண காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 4 ம் தேதி வெளியானது. லைக்ஸ் விசயத்தில் ரஜினிகாந்தின் காலா, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தையும் முந்திவிட்டது. அதன் விபரங்கள் இதோ...

#Maari2 Trailer beat #TSK & #Kaala teaser day 1 Likes..

#Maari2Trailer : 360K Likes - in 11hrs

#Kaala : 325 K Likes

#TSK : 308 K Likes