Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது சர்கார் லிஸ்டிலேயே இல்லையா? ரசிகர்கள் ஷாக்

தென்னிந்திய சினிமா தாண்டி இந்தியாவே அதிர்ந்தது சர்கார் வரவேற்பை பார்த்து. ஏனெனில் இணையத்தில் இப்படம் எப்போதும் ட்ரெண்டிங்கில் தான் இருக்கும்.

படத்தின் டீசர் எத்தனை கோடி தாண்டியது, எவ்வளவு லட்சம் லைக்ஸ் பெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அப்படியிருக்க யு-டியுபில் இந்த வருடம் அதிகம் சென்சேஷன் ஆன வீடியோக்கள் என சஞ்சு படத்தின் ட்ரைலர், 2.0, காலா, ஜீரோ படத்தின் டீசர் எல்லாம் இருக்கின்றது.

ஆனால், சர்கார் படத்தின் டீசர் இல்லை, இது எல்லோருக்கும் குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம்ம அதிர்ச்சியை கொடுத்துள்ளது.