Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலான வீடியோவில் இருந்த விஜய் ரசிகர்களை கைது செய்த போலீசார்!

நடிகர் விஜய்யின் சர்கார் படம் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது.

அரசின் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை நீக்கவேண்டும் என ஆளும்கட்சியினரே போராட்டம் நடத்தினர். தியேட்டர்களில் பேனர்களை கிழித்தனர். அதனால் அந்த காட்சி நீக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இரண்டு பேர் விஜய் ரசிகர்கள் என கூறிக்கொண்டு கையில் அரிவாளுடன் ஒரு வீடியோ வெளியிட்டனர். அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

தற்போது விசாரனை நடந்துவருகிறது.