Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென விஜய் சேதுபதியை சுற்றி வளைத்த ரசிகர்கள்- எப்படியெல்லாம் நடந்து கொண்டுள்ளனர் பாருங்க

தமிழ் சினிமாவில் எந்நேரமும் பிசியாக இருக்கும் நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். இவரது நடிப்பில் அடுத்ததாக ரஜினியுடனான பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இவர் ரசிகர்களிடமும் முகம் சுளிக்காமல் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பார். இதனால் ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதிக்கு என்று தனி மரியாதை உள்ளது.

ஆனால் இத்தகைய ரசிகர்கள் சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் உண்டு. அப்படித்தான் சமீபத்தில் இவரை சுற்றி வளைத்த ரசிகர்கள் தோளில் கைப்போட்டு விஜய் சேதுபதியை பிழிந்து எடுத்துள்ளனர்.