Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் ஸ்டில் வந்த அதற்குள் இப்படியா? மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள், இதோ

விஸ்வாசம் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகின்றது.

இந்நிலையில் நேற்று விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்துள்ளது, இவை பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்த பாடல் அறிவிப்பிற்கு ஒரு ஸ்டில் வெளிவந்தது, அந்த ஸ்டில் வெளிவந்த சில நிமிடங்களிலேயே போஸ்டர், பேனர் அடித்தது வேறு கதை.

ஆனால், இங்கு ஒரு ரசிகர்கள் அதற்குள் தன் காரில் ஸ்டிக்கராக ஒட்டி மாஸ் காட்டியுள்ளார், பாருங்க...