Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோடிக்கு எதிராக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே, பல முறை மோடிக்கு ஆதரவாக தான் பேசியுள்ளார்.

தற்போது பிஜேபி 5 மாநில தேர்தலிலும் தோல்வியை சந்திக்க, இதுக்குறித்து ரஜினிகாந்த் பேசியது பலருக்கும் அதிர்ச்சி தான்.

அவர் கூறுகையில் ‘இந்த 5 மாநில தோல்வி பிஜேபியின் பின்னடைவை காட்டுகின்றது’ என்று கூறியுள்ளார்.