Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல பாலிவுட் நடிகர்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய சினிமாதுறையில் முன்னணியில் உள்ள நடிகர்களே பலரும் ரஜினி ரசிகர்கள் என்று வெளிப்படையாக கூறி கேட்டிருப்போம்.

இந்நிலையில் ரஜினிக்கு நாளை பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் பலரும் இன்றே ரஜினிக்கு வாழ்த்து கூற ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சூப்பர்ஸ்டாருக்கு தமிழில் வாழ்த்து கூறி ட்விட் போட்டுள்ளார்.