Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய அளவில் ட்ரெண்டிங்! சூப்பர்ஸ்டாருக்கு பிரபலங்களின் வாழ்த்து - ஸ்பெஷல் தொகுப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று என்பதால் இணையத்தில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உட்பட முன்னணி பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் ரஜினி பற்றி பதிவிட்டுள்ளனர்.

அவற்றின் தொகுப்பு இதோ..