Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரத்து மீதெல்லாம் ஏறி ஆபத்தான முறையில் சூர்யாவை பார்த்த ரசிகர்கள்! வீடியோ வெளியானது

செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார், சூர்யா. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பல மாதங்களாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தற்சமயம் கேரளாவின் ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது.

சூர்யா வருகிறார் என தெரிந்தவுடனே அங்கு பெரிய அளவில் கூட்டம் கூடிவிட்டதாம். மேலும் சூர்யாவை பார்ப்பதற்காக அருகில் இருந்த தென்னை மரத்தில் எல்லாம் ஆபத்தமான முறையில் ரசிகர்கள் ஏறியுள்ளனர்.