Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன எதிர்பாக்குறீங்க, சொன்னா கேக்கமாட்டிங்களா - நிரூபரிடம் கோபப்பட்டு வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி!

தற்போது அனைவராலும் விரும்பப்படும் நடிகராகிவிட்டார் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் தொடர்ந்து பல வேடங்களில் நடித்துவருகிறார்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் பேட்டிகளில் வெளுத்துவாங்கிவருகிறார்.

இன்று சேரன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட இவரிடம் கடந்த சில வருடங்களாக ரிலிஸ் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பற்றி கேள்விகேட்டார்.

அவர் அதற்கான பதிலை கூறியும் நிரூபர் விடாமல் அந்த கேள்வியே கேட்டுக்கொண்டிருந்தார்.

கோபமான விஜய் சேதுபதி தொடர்ந்து அவருக்கு கூறிவிட்டு நீங்க திருந்தமாட்டிங்க என்று கூறி மற்றவர்களிடம் பேசதொடங்கிவிட்டார்.