Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு ரசிகர்களுடன் சேர்த்து ஓவியா ஆர்மிகளுக்கும் உருவாகும் ட்ரீட்! இந்த வீடியோவை பார்த்தீர்களா

சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார், சிம்பு. தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.

நடிப்பது மட்டுமில்லாமல் இசை பணியினையும் செய்ய கூடியவர். இவரது இசையில் ஏற்கனவே சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் வெளிவந்திருந்தது. அடுத்ததாக ஓவியாவின் 90ML படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வேலையில் சிம்பு தீவிரமாக ஈடுப்பட்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக...