Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கல்யாணமே செய்துகொள்ளாத நடிகர் ஒரு குடும்பத்தையே தத்தெடுத்த நிகழ்வு- இப்படி ஒரு நடிகரா?

தொலைக்காட்சிகளில் கொண்டாட்டம் போடும் அளவிற்கு நிறைய நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு புது டிரண்ட் உருவாகியுள்ளது, இது ஏற்கெனவே இருந்தது தான், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.

சமூக பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் இருந்தன, இப்போது மக்களால் அதிகம் பார்க்கப்படுவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் ஒருவர் நிகழ்ச்சி தான். இதில் பணம் போன்ற விஷயங்களால் கஷ்டப்படும் ஏழை மக்கள் பங்குபெற பிரபலங்கள் உதவுகிறார்கள்.

அப்படி இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டார், இவர் திருமணம் செய்து கொள்ளாதவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்த நாம் ஒருவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் அந்த குடும்ப பெண்களின் படிப்பு செலவு உட்பட எல்லா செலவையில் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

அதைக் கேட்டதும் இந்த குடும்ப பெண்கள் கண்கலங்கிவிட்டனர்.