Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிரபல பஞ்ச் வசனத்தை பேசி அசத்திய விஜய் சேதுபதி! அதுவும் எங்கு பேசியுள்ளார் பாருங்க

விஜய்யின் பஞ்ச் வசனங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு இருக்கும். இதனால் அவரது அனைத்து படங்களிலும் கண்டிப்பாக எதாவது ஒரு காட்சியிலாவது பஞ்ச் வசனம் தெறிக்கும்.

அவரது கடைசி படமான சர்காரிலும் நிறைய பஞ்ச் வசனங்கள் இருந்தன. அதில் பிரபலமானதான ஐ ஏம் எ கார்ப்பரேட் கிரிமினல் என்ற வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசி அசத்தியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில், உங்களை பற்றிய கிசு கிசு உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் எதை சொல்வீர்கள் என்ற கேள்விக்கு தான் ஐ ஏம் எ கார்ப்பரேட் கிரிமினல் என விஜய் ஸ்டைலில் பேசியுள்ளார்.