Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ராணா-திரிஷா காதலிக்கவேண்டும்: டிவி நிகழ்ச்சியில் ஒப்பனாகவே கூறிய பிரபல நடிகர்

நடிகை த்ரிஷா மற்றும் ராணா ஆகியோர் ஒருகாலத்தில் காதலித்து அதன் பிறகு பிரிந்துவிட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்.

அது நடந்து பல வருடங்கள் முடிந்த நிலையில் தற்போதும் இருவருக்கும் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் சிங்கிள் தான்.

இந்நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாகுபலி டீம் கலந்துகொண்டது. அப்போது ராணா மீண்டும் த்ரிஷாவை காதலிக்க வேண்டும் என நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.

"திரிஷாவை டேட் செய்தது உண்மைதான். ஆனால் செட் ஆகவில்லை, அதனால் பிரிந்துவிட்டோம்" என ராணா முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.