Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்க உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய்- யாரு பாருங்க

நடிகர் விஜய் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் ஸ்பெஷல் தான். அவரது படங்கள் சமீபகாலமாக திரையரங்குகளில் எப்படிபட்ட வரவேற்பை பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அதுவும் சர்கார் படத்திற்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் கோலாகலமாக கொண்டாடினார்கள். 175 அடியில் கட்அவுட் வைத்து பெருமைய விஜய் கேரள ரசிகர்களுக்கு உண்டு. அடுத்தபடியாக விஜய்யை கொண்டாடும் ஒரு திரையரங்கம் என்றால் அது ராம் முத்துராம் சினிமாஸ் தான்.

இந்த திரையரங்கின் உரிமையாளர் சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து தனது கிறிஸ்துமஸ் மற்றும் நியூஇயர் வாழ்த்து கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் டுவிட்டரில் போட்டுள்ளார்.