Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி பெயரை மட்டுமே 1 லட்சம் முறை சொன்ன ரசிகன்- யார் அவர், கடைசியில் என்ன ஆனது கேளுங்க

பெரிய நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி இளைய தளபதி விஜய்க்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளார்கள்.

ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது வித்தியாசமாக செய்து தளபதியை பெருமைப்பட வைக்க வேண்டும் என்று நிறைய விஷயங்கள் செய்வார்கள். அப்படி இங்கேயும் ஒருவர் சாதனை ஒன்று செய்துள்ளார். அது என்னவென்றால் ஒரு வீடியோவில் தளபதி பெயரை 1 லட்சம் முறை சொல்லி சாதனை படைத்துள்ளார்.

அந்த ரசிகனின் வீடியோ பார்த்த மற்றவர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதோ நீங்களும் கேளுங்கள்,