Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரி கட்டாத பிரபல நடிகர் மகேஷ் பாபு, அதிரடி முடிவு எடுத்த அரசு

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் மகேஷ் பாபு. இவர் கடந்த 2007-2008ல் ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வந்தார்.

இதற்கான சேவை வரி ஏதும் கட்டவில்லை என்று வரிகளை வசூலிக்கும் ஜி.எஸ்.டி. துறை தெரிவித்துள்ளது.

இதனால் மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்குகளை ஜி.எஸ்.டி. துறை முடக்கம் செய்துள்ளது.

சேவை வரியாக மகேஷ்பாபு ரூ. 18.5 லட்சத்தை செலுத்த வேண்டும். இதற்கு வட்டி, அபராதம் என மொத்தம் ரூ. 73.5 லட்சத்தை ஜி.எஸ்.டி. துறை பெறவிருக்கிறது.