Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்திற்கு கூட்டம் வராதா? பிரபல திரையரங்கம் பதிலடி

நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரது படங்களுக்கு திரையரங்குகளுக்கு முதல் நாளில் திருவிழா போலத்தான் கூட்டம் வரும்.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நெல்லை ராம் சினிமாஸில் சர்கார் ஸ்பெஷல் காட்சிக்கு 31ம் தேதி இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதை கலாய்க்கும் விதத்தில் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள அந்த திரையரங்கம் "ஹாஹா.. இந்த ட்விட்டை அப்படியே வெச்சுக்கோ.. நியூ இயர் அன்று பதில் தருகிறேன்" என கூறியுள்ளனர்.