Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தூக்குதுரைக்கும் ரஜினியின் பேட்ட படத்திற்கும் இப்படியொரு சம்பந்தம் இருக்கிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

அடுத்த மாதம் வர உள்ள பொங்கலுக்கு ரஜினியின் பேட்டயும் அஜித்தின் விஸ்வாசமும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களிடையே இப்போது இருந்தே ஒரு பரபரப்பு தொற்றியுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திர பெயரான தூக்குதுரைக்கும் பேட்ட படத்தில் ரஜினியின் வார்டன் கதாபாத்திரம் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதாம்.

இதனை நிஜ தூக்குதுரையின் வரலாற்று பதிவுகளில் காண முடிகிறது. ஒருவேளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது போல் விஸ்வாசம் படத்தில் எதாவது ஒரு காட்சி இருந்தால் இரு நடிகர்களுக்கிடையேயான மோதல் வெளிப்படையாகிவிடும்.