Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் இப்படி ஆனது தான் ரிலிஸ் ஆகும், செம்ம கலாய் கலாய்த்த மீம்

தனுஷ் எப்போதும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் மாஸ் மற்றும் க்ளாஸ் என மாறி மாறி நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இப்படம் எப்போது வரும் என யாருக்குமே தெரியவில்லை, ஏன் அப்படத்தில் நடித்த தனுஷிற்கே கூட தெரியவில்லை.

ஏனெனில் எனை நோக்கி பாயும் தோட்டா பல வருடங்களாக இப்போது வருகின்றது, அப்போது வருகின்றது என சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றனர். ஒரு சில பைனான்ஸ் பிரச்சனையில் இப்படம் சிக்கியுள்ளதால் தான் இந்த ரிலிஸ் சிக்கல் தொடர்கிறது என கூறப்படுகின்றது.

இதனால், ரசிகர் ஒருவர் தனுஷ் இப்படி ஆனால் தான் எனை நோக்கி பாயும் தோட்டா வரும் என செம்ம கலாய் கலாய்த்துள்ளார், இதோ...