நடிகர் சோனு சூத் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் வில்லன் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் மற்றும் ரன்வீர் நடித்துள்ள சிம்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
மூன்றாவது நாளே 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.
இந்த வெற்றியை கொண்டாட நடிகை சோனு ஒரு ரோட்டோர கடைக்கு சென்று டீ போட்டுள்ளார். அது அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இதே டீ கடையில் தான் வருடக்கணக்கில் இருந்தாராம்.
அதை நினைவு கூறும் விதமாக தான் இப்படி செய்துள்ளார் அவர். அவரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவர் டீ போடுவதை வீடியோ மற்றும் செலஃபீ எடுத்துள்ளனர்.
Celebrating Simmba’s success at a Nagpur tea stall where I had spent years during my college days ! Refreshing old memories ❤️ #happynewyear pic.twitter.com/ism9bqVxsN
— sonu sood (@SonuSood) December 31, 2018