Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தாண்டில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! யாருமே எதிர்பார்க்காதது..

நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்தவர். சமீபகாலமாக அவர் பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியை நேரடியாகவே தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் நேரடியாக அரசியலில் குதித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில் அதில் அவர் போட்டியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால் அவர் எந்த கட்சியிலும் சேராமல் சுயேச்சையாக போட்டியிடவுள்ளாராம்.