Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் மகனுக்கு உதவி செய்யும் சூர்யா

சூர்யா, விக்ரம் ஒரு காலக்கட்டத்தில் போட்டியாளர்களாக இருந்தவர். பிறகு இருவரும் அவர்கள் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

இருவரும் இணைந்து பிதாமகன் படத்தில் கூட நடித்திருந்தனர், இந்நிலையில் விக்ரம் மகன் துருவ் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்துவிட்டது.

தற்போது இப்படத்தின் ட்ரைலரை இன்னும் சில தினங்களில் சூர்யா தன் டுவிட்டரில் வெளியிடவுள்ளாராம்.