Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவின் பிரபல நடிகர் மரணம், அதிர்ச்சியில் உறைந்த திரையுலகத்தினர்

இந்திய திரையுலகம் கடந்த சில வருடங்களாக கடும் வேதனைகளை சந்தித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீதேவி மரணம் இந்தியாவையே உலுக்கியது.

தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் கேதர் கான் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.

இச்செய்தி ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் Himmatwala, Aaj Ka Daur, Hum ஆகிய படங்களில் காமெடியில் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களுக்காக இவர் ப்லீம் பேர் விருதுகளை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.