Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்தில் அனுஷ்காவுடன் பிரபாஸ் கைப்பிடித்து நடனம், லீக் ஆன வீடியோ இதோ

பிரபாஸ், அனுஷ்கா இவர்களை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே இருக்கும். சர்ச்சை என்பதை விட வதந்தி என்று சொல்லலாம்.

இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும் யாரும் விடுவதாக இல்லை, நீங்கள் திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று ரசிகர்களே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா, பிரபாஸ் கலந்துக்கொண்டனர்.

அப்போது அனுஷ்காவின் கையை பிடித்து பிரபாஸ் ஆடிய நடனத்தை யாரோ மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர், அது செம்ம ட்ரெண்ட் ஆகி வருகின்றது, இதோ...