விஸ்வாசம் மட்டுமல்ல இந்த விசயத்தில் கெத்து காட்டிய அஜித்! மெய் சிலிர்க்க வைத்த வீடியோ
விஸ்வாசம் படம் மீது தீரா காதலுடன் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அண்மையில் வந்த டிரைலர் மூலம் பலரையும் வியக்க வைத்துவிட்டார் இயக்குனர் சிவா.
பொங்கலுக்கு வரபோகும் இப்படத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படம் களத்தில் இறங்கவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சாதனைய விஸ்வாசம் முறியடித்துவிட்டது என்பது கூடுதல் தகவல்.
விஸ்வாசம் டிரைலர் உலகின் பல நாடுகளில் Youtube டிரெண்டிங்கில் இடம் பெற்றது. இந்நிலையில் அஜித்திற்காக அவரின் ரசிகர்கள் பிரம்மாண்ட அனிமேசன் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இதனை ரமேஷ் ஆச்சார்யா என்பவர் உருவாக்கியுள்ளார்.
நீங்களும் பாருங்கள்....