Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்! அப்போ அஜித் ? பரபரப்பான நேரத்தில் பகிரங்கமாக கூறிய முக்கிய பிரமுகர்

சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா முதல் பல பிரபலங்களை உதாரணமாக சொல்லலாம்.

அடுத்த கட்ட நடிகர்களான ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். இதில் தற்போது இருக்கும் பிரபலங்களான அஜித், விஜய் இந்த விசயத்தில் அதிகம் பேசப்படுகிறது.

அஜித் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். ஆனால் விஜய்க்கு ஒரு மாஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் முன்னாள் PRO பி.டி.செல்வகுமார் அண்மையில் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் என்னுடைய கணிப்பின் படி விஜய் தமிழக அரசியலுக்கு வருவார். அது அவருக்கே தெரியாது. முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது.

அஜித் ஒதுங்கினாலும் கூட காலம் அஜித்தையும் அரசியலில் கொண்டு வந்து சேர்க்கும் என கூறியுள்ளார்.