Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சார் அரசியலுக்கு வருவார்! மக்களே அவரை கூப்பிடுவார்கள் - அடித்து சொல்லும் முக்கிய பெண்

அஜித்தின் மீது அவரது ரசிகர்களுக்கு அதிக அன்பு இருக்கின்றது. அவரை ஒரு காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் அழைத்தார்கள். அரசு தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவர் தனக்கும் அரசியலுக்கு சம்மந்தமில்லை. எனக்கு செட் ஆகாது என கூறிவிட்டு தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளமே வேண்டாம் என ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் ஜோதிடம் படித்த இளம் பெண் ஒருவர் ஒரு பேட்டியில் அகண் அசைத்தாலே விழுவாங்கன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி ஜாதகம் அஜித் சாரோடது ரொம்ப மேடை பேச்சுகள் பேசி தான் வரனும்னு இல்ல மக்கள் தலைவன்ற மாதிரி மக்களே அழைக்கிற அளவுக்கு வருவார் என கூறியுள்ளார்.